அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை!

Friday, February 15th, 2019

அரச நிறுவனங்கள் அனைத்தையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்துவதன் ஊடாக நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: