அரசியலமைப்பை திருத்த வேண்டும் –  அமைச்சர் தயாசிறி ஜெயசேகர!

Wednesday, June 7th, 2017

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டங்களுக்காக, தற்போதைய அரசியலமைப்பை திருத்த வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், பௌத்த மதத்திற்கு புதிய அரசியலமைப்பில் உரிய இடம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: