அமைச்சரவை இணை பேச்சாளராக தயாசிறி ஜயசேகர நியமனம்.

Wednesday, May 31st, 2017

இலங்கை சுதந்திர கட்சியின்  அமைச்சரவை இணை பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரகட்சியினூடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.தமது கட்சியில் இருந்து அமைச்சரவை பேச்சாளரொருவரை நியமிக்கவுள்ளதாக சுதந்திர கட்சி இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.தற்போதைய நிலையில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் அமைச்சரவை இணை பேச்சாளர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: