வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர்
Thursday, May 4th, 2017
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது..
குடிநீரை பெற்றுக் கொள்ள விரும்புவோர் 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளலாம் அறிவித்துள்ளது. 150க்கும் அதிகமான நீர் பௌஸர்கள் இதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை எந்த சந்தர்ப்பத்திலும் மூட தயாராக இல்லை - அமைச்சர் ராஜித !
பலாலிக்கு வருகின்றது இந்திய குழு !
பாடசாலை வளாகம் ஒன்றிலிருந்து மூன்று பாம்புகள் மற்றும் 30 பாம்புக் குட்டிகள் கண்டுபிடிப்பு!
|
|
|


