அமெரிக்காவின் 29 நகரங்களில் அவசர நிலை!

Sunday, October 8th, 2017

நியூ ஆர்லியன்ஸ் நகரத்தை நோக்கி நேட் சூறாவளி நகரும் அபாயம் அதிகரித்திருப்பதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேட் சூறாவளி, மத்திய அமெரிக்காவில் 25 பேரைப் பலிவாங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது மேற்கு அமெரிக்காவை பதம் பார்க்க வருகிறது.

நேட் சூறாவளியால் ஏற்படும் மழையைக் காட்டிலும், புயல் காற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்சூறாவளி அச்சத்தால், அமெரிக்காவின் 29 நகரங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: