அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்ட பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்டு நாட்டுக்கான ஒரு பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து முக்கிய துறைகளை உள்ளடக்கியதாக வருகின்ற ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் இந்த ஆறுமாத இலக்கை கொண்ட பொருளாதார திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: