வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 

Wednesday, May 31st, 2017

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாளை வியாழக்கிழமை(01) முதல் எதிர்வரும்-16 ஆம் திகதி வரை குருநகர்ப் பிரதேசத்திலுள்ள வளர்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்படவுள்ளன.

இதன்படி, ஜே- 67, 68,70,75,76 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி மருந்துகள் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

Related posts: