யாழ். வலிகாமம் கல்வி வலயத்தில் மூன்று பாடசாலைகளில் பல மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைத் தொகுதிகள் !

Wednesday, March 29th, 2017

யாழ். வலிகாமம் கல்வி வலயத்தில் மூன்று பாடசாலைகளில் பல மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதன்படி,  சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் 35 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிகள் கொண்ட வகுப்பறைக் கட்டத் தொகுதியும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் 27 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிகள் கொண்ட வகுப்பறைக் கட்டத் தொகுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், வயாவிளான் மத்திய கல்லூரியில் 8 மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத் தொகுதியும் அமைக்கப்படவுள்ளது.

Related posts: