யாழ். மரக்கறிகளது அதிகரிப்பால் தம்புள்ளையின் மரக்கறிகளது விலையில் பாரிய வீழ்ச்சி!

Friday, February 16th, 2018

யாழ்ப்பாணத்திலிருந்து அதிகளவான மரக்கறிகள் தம்புள்ளைக்கு எடுத்து வரப்படுவதால் தற்போது தம்புள்ளை பொருளாதார மையத்தின் மரக்கறிகளது விலையில் பாரியவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு வர்த்தகர்கள் வருகை தந்து தொகையாக மரக்கறிகளை கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: