காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலேயே உயரமானதல்ல – கத்தோலிக அமைப்பு!
Sunday, December 25th, 2016
கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் 114 மீட்டர் உயரமானது என்றும், கடந்த 2009ஆம் ஆண்டு பிரேசிலில் அமைக்கப்பட்ட128 மீட்டர் நத்தார் மரமே உலகில் உயரமான நத்தார் மரம் என்றும் கத்தோலிக அமைப்பு தெரிவித்துள்ளது கின்னஸ் சாதனைப்படி அதன் உயரம் 128 மீட்டர் என்று அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.

Related posts:
அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய மாணவர்கள் - மருத்துவருக்கு மக்கள் பாராட்டு
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!
யாழ் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் - தாதியருக்கு வெளிநாடு செல்ல பய...
|
|
|


