யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி  !

Tuesday, July 19th, 2016

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் தங்கச் சங்கிலி ஒன்று கண்டெடுக்கப்பட்டு போதனா வைத்தியசாலையின்  காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த தங்கச் சங்கிலியை உரியவர்கள் தகுந்த ஆதாரம் காட்டி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக் டர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

 

Related posts: