ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட சந்திப்பு!
Saturday, July 17th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு - பொலிஸார் விசாரணை
தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் - பொதுமக்களிடம் அரசாங்கம் வலியுறுத்து!
அனைத்து இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவரதன பகிரங்கம் கோர...
|
|
|


