தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் – பொதுமக்களிடம் அரசாங்கம் வலியுறுத்து!
Sunday, January 30th, 2022
தேவையற்ற வாகன பயணங்களை தவிர்க்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அமையும். அத்துடன் மிகவும் அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் நாம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
நாளாந்தம் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரி...
2024 ஆம் ஆண்டிற்கானஉயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் ...
|
|
|


