யாழ். நீதிமன்ற நீதவானாக போல் பதவியேற்பு!

Thursday, January 3rd, 2019

நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்;ப்பாணம் நீதிமன்ற நீதவானாக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் அவர் உறுதி உரை எடுத்தார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போலை வரவேற்றனர். கடமைகளைப் பொறுப்பேற்ற அவர் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்தார

Related posts: