மீண்டும் நாளை உண்ணாவிரதப்போராட்டம்.!

Sunday, August 7th, 2016

 

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி நாளைய தினம் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்னரும் தமது விடுதலை தாமதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இரண்டு தடவைகள் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போது அவை நிறைவேற்றப்படாத நிலைமையே நீடிப்பதாகவும் ஆகவே தமிழ் பிரதிநிதித்துவங்கள் தமது விடுதலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுத்தியே இறுதி எச்சரிக்கையாக அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து அரசியல் கைதிகளும் இணைந்துள்ளதாகவும் தமது உறவினர்கள் உடாக அறிவித்துள்ளனர்.

Related posts: