மாத்தறையில் பழக்கிராமங்கள் அமைக்கும் திட்டம்!

Tuesday, February 13th, 2018

இலங்கையின் பல பாகங்களிலும் 15 ஆயிரம் பழக்கிராமங்களை உருவாக்கும் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் 3 கிராமங்கள் இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கிராமங்களில் முதற்கட்டமாக சீதா, தோடை போன்ற தாவரங்கள் பயிரிடப்படவுள்ளன. கிராமமக்கள் மத்தியில் தாவரக் கன்றுகளை விநியோகிக்கும் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: