மதவாச்சி – தலைமன்னார் புகையிரத சேவை இரத்து  !

Thursday, February 22nd, 2018

மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேளைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீதி மூடப்பட்டுள்ளமையினால் தலை மன்னார் மற்றும் மதவாச்சிக்கிடையில் விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: