பேச்சுவார்த்தை வெற்றி – தொடருந்து சாரதிகள் சங்கம் தெரிவிப்பு!

Thursday, June 22nd, 2017

பிரதமரின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் மேற்கொண்ட பேச்சுவார’த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வேதன முரண்பாடு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடர்பில் நிலவியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் இந்திய தொடம்கொட தெரிவித்திருந்தார்

Related posts: