பிரான்ஸ் நாட்டு அழகியாக இலங்கை தமிழ் பெண்!

Monday, December 12th, 2016

பிரான்ஸ் இல் இவ்வாண்டு நடைபெற்ற Miss Elegante France அழகியாக இலங்கை தமிழ் பெண்ணான சபறினா கணேசபவன் தெரிவாகியுள்ளார்.

சுமார் 30ற்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த அழகிகள் கலந்துகொண்ட குறித்த தெரிவில் Miss Elegante France அழகியாக சபறினா கணேசபவன் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15355745_246803552407157_1074186848402939822_n

Related posts: