பாடசாலைகளுக்குக் குடிதண்ணீர் வழங்க 17 இலட்சம் ரூபா ஒதுக்கீடு!

Saturday, May 6th, 2017

பாடசாலைகளுக்கு குடிநீர் வடிகட்டும் இயந்திரங்கள் வழங்குவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு 17 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரினை வழங்கும் வகையில் குறித்தொதுக்கப்பட்ட பிரமாண நிதியிலிருந்து இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது

Related posts: