நான் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவன் அல்ல – அமைச்சர் மகிந்த சமரசிங்க!

Mahinda-Samarasinghe Monday, March 20th, 2017

சுவிஸர்லாந்திலோ அன்றி வேறு எந்த நாட்டிலோ தனக்கு குடியுரிமை கிடையாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த சமரசிங்க, சுவிஸர்லாந்து நாட்டின் குடியுரிமையை கொண்டுள்ளதாக கீதா குமாரசிங்க அண்மையில் கூறியிருந்தார். கீதா குமாரசிங்க கூறியதில் உண்மையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


உமி மூட்டைகளுக்குள் முதிரைகுற்றிகளைக் கடத்தியவர்கள் கைது!
மூன்றாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம...
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
மினி பஸ்ஸில் கைப்பையை வெட்டி பணப்பை திருட்டு!!
சிறுநீரகம் கோரி பணிப்பெண்ணை தடுத்து வைத்தார் சவூதி முதலாளி  - இலங்கைத் தூதராக அதிகாரிகளின் நடவடிக்கை...