திறந்த வர்த்தக வலயம் கலகெதர பிரதேசத்தில் ஆரம்பம்!

Tuesday, February 6th, 2018

திறந்த வர்த்தக வலயம் ஒன்று கலகெதர பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது இப்பகுதியில் மத்திய அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த நிர்மாணப் பணிகளின் நன்மைகளை 2020ஆம் ஆண்டளவில் பொதுமக்கள் பெற்றுக் கொள்வர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: