தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் எனக்கும் பங்கு உண்டு – கருணா!

Monday, February 13th, 2017

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதன் உருவாக்கத்தில் எனக்கும் பங்கிருக்கிறது.

ஊடகவியாளர் சிவராமின் தலைமையிலேயே முதன் முறையாக இக்கட்சி தோற்று விக்கப்பட்டது. அதை வெளியில் சொல்வதற்கு கூட சம்பந்தன் மறுக்கிறார். இவ்வாறு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

இதனிடையே தமது கட்சியை புலிகள் உருவாக்கவில்லை என அதன் தலைவர் சம்பந்தன் வெளிப்படையாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

227083225Untitled-1

Related posts: