கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படுகின்றன!

Tuesday, November 22nd, 2016

மண்டைதீவில் உள்ள கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச செயலரின் உத்தரவுக்கு அமைய கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிய வருகிறது.

DSCN1639

Related posts: