உயிருடன் மீட்கப்பட்ட சிசு! 

Thursday, January 11th, 2018

கிளிநொச்சியில் பிறந்து சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்ததாகவும் அதனை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிசுவின் பெற்றோர் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: