உத்தேச அரசியலமைப்பு: ஆய்வு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

Thursday, October 19th, 2017

அரசியலமைப்புத் தொடர்பில் 3 நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.

இலங்கை ஊடக கல்லூரி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. பாராளுமன்றக் கட்டிடத்தில் நாளை காலை 11.00 மணியளவில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Related posts: