இவ்வருடத்தில் மாகாண, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்!

Wednesday, May 17th, 2017

வரும் ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் நாம் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சவில்லை. தேர்தலை இந்த வருடம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கின்றோம்.இந்த வருடம் ஒகஸ்ட் அல்லது செப்டம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: