ஆடி அமாவாசை இன்று!

Sunday, July 23rd, 2017

 

இந்துக்களின் புண்ணிய விரதங்களுள் ஒன்றான ஆடி அமாவாசை இன்றாகும். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, ஆடி அமாவாசை விரதம் என சிறப்பிக்கப்படுகிறது. இறந்த தமது தாய் தந்தையர் நற்கதி அடைவதற்காய் பிள்ளைகளால் இவ் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்றைய நாளில் விரதமிருந்து, பிதிர்களுக்கு சிராத்தம் செய்து மகிழ்வித்து, ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்குவது வழமை.

Related posts: