அகதிகள் 90 பேர் நாடு திரும்பினர்!

Wednesday, September 14th, 2016
இந்தியாவின் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 90 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர். இதில் 45 பெண்கள் உட்பட 90 பேர் இலங்கை வந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை வந்துள்ளவர்கள்யாழ்பாணம், அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 90 பேரையும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

5

Related posts: