1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

1983ஆம் வருடம் வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், அதற்குப் பின்னரான காலகட்டங்களில் பண்டாரகம, வவுனியா போன்ற பகுதிகளில் சிறைக் கைதிகள் மீதான படுகொலைகள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்
சட்ட மூலங்களை திருத்துவதற்கான இரண்டாம் (2) ஆம் வாசிப்பு நிலை விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்க வவுனியா நகரெங்கும் பதாதைகள்!
சுகாதார தொண்டர் நியமன இழுபறி நிலைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
எங்கள் ஒளிவிளக்கு டக்ளஸ் தேவானந்தா !யாழில் அலுவலகத்தை திறந்துவைத்து முஸ்லிம்கள் புகழாரம்!
|
|