ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவுப் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தலைமையில் ஆரம்பம்!

Monday, October 14th, 2019

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுப் பிரசார கூட்டம்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் ஆரம்பமாக நிடைபெற்றுவருகின்றது..

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் முதலாவது கூட்டம் யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இந்த பிரசார கூட்டதிதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராயபக்ச அவர்களது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராயபக்ச பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கட்சியின் இரண்டாவது ஆதரவு பிரசாரக் கூட்டம் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் இன்று பிற்பகல் 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

Related posts:

இரணைதீவு  மக்களை சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற வேண்டும் - ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!
வாக்குப்பலத்தை கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள் - உடையார்கட்டில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
யுத்தம் நிலவிய காலத்தில் வடக்கு கடல் பரப்பில் இருந்துவந்த கட்டுப்பாடுகளே இந்திய ரோலர் தொழிலாளர்களுக்...