வடமாராட்சி – தென்மாராட்சி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

வடமாராட்சி மற்றும் தென்மாராட்சி உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிய தனது எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக செயலாளர் நாயகத்தினால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வலுவான செயற்பாடுகள் அவசியம்: உள்ளூராட்சி சபைகள் அதிக அக்கறையுடன் ...
மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின் கட்டப்பாட்டுக்குள் இருக்கின்றன - நாடாளுமன்றில் ...
அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை - உறவினரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...
|
|