முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துலரயாடல்!

Saturday, May 1st, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசரமாக தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துலரயாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts:

விளைவிக்கக் கூடிய பொருட்களை இறக்குமதி செய்வது தேசிய அவமானம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு...
ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பார...
தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க ...