மத்திய அமைச்சரானார்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 29th, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு  மற்றும் இந்துவிவகார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன முன்னிலையில்  பதவியேறுள்ளார்.

IMG-20181029-WA0006 IMG-20181029-WA0004

Related posts:


அசாதாரண காலங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்பட வேண்டும் - டக...
மலையென நிமிர்ந்து நின்ற மலையக தலைவருக்கு எமது அஞ்சலி மரியாதை – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் த...
சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய குருக்கள் பத்மநாதக் குருக்களின் இழப்புச் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – அன...