பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, May 2nd, 2021

எமது பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா, எம்மை நோக்கி வருகின்ற அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும்  எம்சார்ந்தவர்களை பாதுகாப்பது தொடர்பான அறிவுசார் சிந்தனைகளோடு முன்னோக்கி நகர வேண்டமே தவிர, முடங்கிக் கிடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கொறோனா பரவல் தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற கடற்றொழிலாளர் சார் கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

000

Related posts:

புலிகளின் உறுப்பினர்களும் எமது குழந்தைகள் என்பதை மறக்க முடியாது - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயன...
வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் சுதந்திர தினத்துக்கு முன் கையளிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் த...

சிதைந்துகிடந்த வர்த்தகத்துறையை தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - சாவகச்சேரி வர்த்தக சங்கம் !
ஜா எலை மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் த...