படகுபப்பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை!..

Wednesday, November 24th, 2021

திருமலை கிண்ணியா குறுஞ்சாக்கேணியில் நடந்த படகுப்பயணத்தில் பலியான எம் மாணவக் கண்மணிகளுக்கும் அவர்களுடன் கூடப் பயணித்தவர்களும் எனது ஆழ்மன அஞ்சலியை தெரிவிக்கின்றேன் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..

மேலும் இழப்புகளின் துயரத்தில்ஆழ்ந்திருக்கும் அவர்களதுகுடும்பத்தினர், மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் கூறி அவர்களின் இழப்பின் துயரில்  நாமும் பங்கெடுக்கின்றோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது பொய்முகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம...
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட்தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டது டக்ளசின் கோரிக்கையை ஏற்று ஜனாதிப...