நெதர்லாந்து அரசு நிதிப் பங்களிப்பு – கிளிநொச்சியில் பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார் ஜனதிபதி ரணில்!

Saturday, May 25th, 2024


நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான  கட்டடத் தொகுதியை  ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார்.

கடற்றொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 5320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத்தொகுதி இன்று முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியால் சம்பிரதச்யபூர்வமாக திறந்துவைக்கப்படு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

Related posts:

கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுத்த செயல்வீரர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - சரவணை மக்கள் புக...
தோழர் தா. பாண்டியனின் மரணம் வரலாற்றை எமக்கு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது – அனுதாபச் செய்தியில் ...
பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணி நிலங்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்க...

பிராந்திய விளையாட்டுக் கழகங்கங்களும் வலுமை மிக்கதாகக் கட்டியெழுப்பப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ள...
கொலைகளை நியாயப்படுத்தியவர்களே இன்றைய இதர தமிழ் அரசியல் வாதிகள் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ...
இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ...