நிர்க்கதியானவர்கள் வீடு திரும்ப புதனன்று தீர்வு – அமைச்சரவையில் கோரிக்கை வைக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 5th, 2020

நாட்டில் தற்போது நிலவும் ஊரடங்கு சட்ட நடைமுறையால் தமது சொந்த ஊர்களுக்கு மீளவும் திரும்ப முடியாது நிர்க்கதியாக உள்ளவர்கள் வீடு திரும்புவதற்கான தீர்வுகளைக் காண்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (08.04.2020) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது கோரிக்கை முன்வைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதால் அதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள தமது விபரங்களான

முழுப் பெயர், அடையாள அட்டை இலக்கம், திரும்ப வேண்டிய சொந்த முகவரி, சொந்த பிரதேச செயலக பிரிவு, தொலைபேசி இலக்கம், தற்போது தங்கியுள்ள முகவரி உள்ளிட்ட விபரங்களை  deva@slt.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது +94 777 781 891 என்ற WhatsApp (வடசப்) இலக்கத்திற்கு தகவல்களை அனுப்பிவைக்குமாறு கோரப்படுகின்றீர்கள்.

Related posts:

வலி வடக்கு மீள்குடியேற்றப்பட்ட பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா களஆய்வு!
ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...
வடக்கு கிழக்கில் தொழில் துறைகளை மேம்படுத்தவோ உருவாக்கவோ அரசு அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்பி தெரிவ...