நவராத்திரியை முன்னிட்டு பிரதமரால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலைகள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கிவைப்பு!

Thursday, October 29th, 2020

இந்து மதப் பாரம்பரியங்களையும் கலாச்சார விழுமியங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆலயங்கள் தெரிவு செய்யப்பட்டு நவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த திட்டத்திற்காக யாழ். மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களுகான காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.

Related posts: