ஜனாதிபதி தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது கிராம சேவையாளர்கள் நியமனம் – பிரதமர் தினேஸ் அமைச்சர் டக்ளஸ் ஆகியோரும் பிரசன்னம்!

Wednesday, May 8th, 2024

கிராம சேவையாளர்கள் தரம் மூன்றிற்கான பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அலரிமாளிகையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டு நியமனம் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் -...
சக அரசியல் கட்சிகளை நான் விமர்சிப்பதென்பது காழ்ப்பு ணர்ச்சி காரணமாக அல்ல: அவர்கள் வரலாற்றில் விட்ட த...
யாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும்:என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் - மன்னாரில் அமைச...

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
கோணேசர் ஆலய வளாக பிரச்சினை - அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு அனைவரது ஆதரவும் தேவை - இந்து மத பீடம் கோர...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - தெய்வீகத் தன்மை வாய்ந்த வேப்பமரப் பிரதேசம் மீண்டும் மக்கள் பாவனைக்கு முழும...