செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான விசேட கூட்டம்!

Thursday, August 12th, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான தேசிய மாநாடு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மாவட்ட நிர்வாக அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் கட்சியின் நிர்வாக அமைப்பாளர்கள், கட்சிச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts:


வாழும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க முன்னாள்...
ஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...
ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்...