சிறைக்குச் சென்றார் டக்ளஸ் தேவானந்தா M.P.

Monday, November 6th, 2017

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்  நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்றையதினம் (06) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து  அவர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களது  கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு   நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்

மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்…

23377123_1577877672251314_610746539_o

23379437_1577864338919314_833390503_o

Related posts:


இலங்கை தமிழர் நலனில் தி.மு.க. இன் கரிசனை தொடரும் - அமைச்சர் டக்ளஸிடம் தமிழக மீன்பிடித் துறை அமைச்சர்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம...
போதைப்பொருளுடன் யார் தொடர்புபட்டாலும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொலிசாரை கடுமையாக...