இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் ஈழ வேந்தனுக்கு புகழாரம்!!

Thursday, April 4th, 2024

வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கலாம்,..ஆனாலும் சூரியன் ஒன்றுதான்,அந்த சூரியன் நீங்களே,

இவ்வாறு,இன்று இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் நடந்த சமுர்த்தி உத்தியோகர்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவாவை நோக்கி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நன்றி தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளனர்.

தொடர்ந்தும் அவர்கள் பேசுகையில்,..

வடக்கு நோக்கிசமுத்தி திட்டத்தை கொண்டு வந்தவர் நீங்களே,..வடக்கு மக்களுக்கு  சமுர்த்தியை

தந்துதவிய தந்தை நீங்களே,.. ஏழை மக்களின் இல்லங்கள் தோறும் சமுர்த்தி திட்டத்தின் மூலமும் அடுப்பெரிய வைத்த நாயகன் நீங்கள்,…எங்கள் வாழ்விடங்கள் தோறும் ஒளி கொடுத்த சூரியன் நீங்கள்,…

இவ்வாறு அங்கு திரண்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அவர்களை நோக்கி நன்றியை நினைவு படுத்தி புகழாரம் சூட்டினர்.

000

Related posts:

படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
அரசியல் நோக்கங்களுக்காக அதிகாரிகள் பழிவாங்கபப்படுவதை அனுமதிக்க முடியாது – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் ...
மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!