அரியாலை கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

அரியாலை பிரதேசத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குய்லான் கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்டதுடன், குறித்த பிரதேசத்தில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்ற கடற்றொழிலாளர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.
மேலும், அரியாலை பிரதேசத்தில் கடலட்டை பண்ணை உருவாக்குவதற்கு பொருத்தமான இடங்களைப் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், அதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே அரியாலை, பூம்புகார் சண்முகா முன்பள்ளியில் அமைக்கப்படவுள்ள மலசலகூடத்திற்கான அடிக்கல்லினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு துரித கதியில் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா...
வாக்குறுதிகளுக்கு செயலுருவம் கொடுத்தவர்கள் நாம் - கட்டைக்காட்டில் டக்ளஸ் தேவானந்தா!
அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – புங்குடுதீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
|
|