அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்க யாழ்ப்பாணத்தில்அலையென திரண்ட மக்கள்! 

Friday, November 9th, 2018

அமைச்சராக பொறுப்பேற்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்ப்பாணத்தில் அலையென திரண்டு மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

இன்று மாலை யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பெருங்கரகோசங்களுக்கு மத்தியில் பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்தனர்.

 யாழ் மத்திய கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வேம்படி சந்தியிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ வைத்தியசாலை வீதியூடாக ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு வைத்தியசாலை முன்றல், யாழ் மத்திய பஸ் நிலையம், பழக்கடை வியாபார நிலையம் ஆகிய இடங்களில் ஊழியர்களாலும் வர்த்தகர்களாலும் வரவேற்கப்பட்டார். பின்னர் கஸ்தூரியார் வீதியூடாக தொடர்ந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் நகரின் வர்த்தகர்களாலும் பொதுமக்களாலும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டார்.

பிரதான வீதியூடாக அழைத்துவரப்பட்டு ஸ்ரான்லி வீதியூடாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கட்சியின் தோழர்களாலும் பொதுமக்களாலும்  வழங்கப்பட்டது. இதன்போது அரை மணிநேரத்திற்கு தலைரமைச் செயலகம் அமைந்துள்ள்ள ஸ்ரான்லி வீதி பெரும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

45565604_2183918451878882_3967328791021223936_n

45757582_286191305353310_595524033366196224_n

45647080_2302747266615896_4814718653041737728_n

45713008_250756755599763_5348573265344331776_n

45720658_297141917676492_9183503809656127488_n

45763788_2138145876433973_1755520358426869760_n

45705397_359410681460422_7367994131177537536_n

45700661_251786302129444_8234293183719145472_n

45695079_369134927187595_3800513820317712384_n

45942145_1900587669996136_159688022231613440_n

45884725_2292173381011107_3235202270538760192_n

45891345_537317516743924_7691286374065897472_n

45815668_1004006963112205_2115036802166292480_n

45730373_1921154184853540_5271615903895650304_n

45733055_355663368516795_1902462541221593088_n

45729873_563678024078692_623644721851400192_n

45637693_2026193860770913_4621352645485920256_n

45632374_258441534840253_8960104216785846272_n

45624423_489453734793753_6187612478285807616_n

45691851_1983912055009745_8556284244790345728_n

45693015_576405459473899_2373153517633273856_n

45699577_953370754848618_3288214493527539712_n

123

45790195_337834330103587_2269709084280225792_n

45794030_248293919197659_252059385650479104_n

45783525_727039031004465_187562523191410688_n

45782423_2112951892289544_894443642519814144_n

 

 

Related posts:

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா
நிறுத்தப்பட்டது உருளைக்கிழங்கு மானியம் - அரசின் திட்டங்களை உதாசீனம் செய்ய அனுமதிக்க முடியாது - அமை...
குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் ஆராக்கிய உணவகம் - சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் ...

வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் - நா...
தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை வென்றெடுக்க ஈ.பி.டி.பியால் முடியும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேம்படுத்துவார் – நாடாளுமன்ற உறுப்பினர்...