கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய சிறப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Thursday, January 23rd, 2020
கொழும்பு விபுலானந்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பகிர்தளிக்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
Related posts:
மக்களுக்கு ஒரு நிலையான வாழ்வியலை பெற்றுத்தரும் வரை நாம் ஓயாது உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு அமைச்சர் தேவானந்தா நடவடிக்கை!
கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்தப்பட வேண்டும்...
|
|
|




