அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கம் விஷேட சந்திப்பு!

Friday, July 3rd, 2020

வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வாடி வீட்டில் நடைபெற்றது

கடந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட போதிலும் நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாமல் இருந்த வவுனியா பொருளாதார வர்த்தக மையத்தினை திறந்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், குறித்த வர்த்தக மைத்தின் கடைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான பொறிமுறை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: