அனுபவங்களூடாக ஆற்றல்களை மேம்படுத்தி சமூக முன்னேற்ற த்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Sunday, June 11th, 2017

 

பெண்கள் அனுபவங்களூடாக ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு சமூக முன்னேற்றத்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்தள்ள கட்சியின் தலைமை அலுவவலகத’தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் மகளிர் அமைப்பினருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

பெண்கள் அரசியலில் மட்டுமன்றி சமூக முன்னேற்றத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பங்கெடுக்கவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

கடந்த காலங்களில் நாம் அரசியல் செயற்பாடுகளில் பெண்களுக்கான வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் வழங்கியிருந்தோம். இதனை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தும் பொருட்டு அதற்கான திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிர...
டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன் - இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!
டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ...
தொழில்வாய்ப்பு கேட்பதால் இன உரிமையை அடகு வைக்க வேண்டி வரும் என சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் போல் கூ...
யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளு...