6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்!
Saturday, May 3rd, 2025
எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுகின்றன.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து அலுவலங்களிலும் சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இவ்வாண்டு 27603 பேருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு!
அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!
பேருந்து, ரயில் பயணிகளை சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு!
|
|
|


