512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி மற்றும் யாழ். அரசாங்க அதிபரிடையே சந்திப்பு!

Thursday, January 30th, 2025

யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R குணரட்ன அவர்கள்,  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (29.01.2025) மு. ப. 10.00 மணிக்கு  அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் உடனிருந்தார்கள்.

Related posts: